உடம்பை 'பிட்'டாக்க கடுமையாக பாடுபடும் கிம் கர்தஷியான் அக்காள்!

Subscribe to Oneindia Tamil

Kourtney Kardashian
மியாமி: கவர்ச்சி தாரகை கிம் கர்தஷியானின் அக்கள் கர்ட்னி கர்தஷியான் தனது உடலை ஸ்லிம்மாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறாராம். குழந்தை பெற்ற பிறகு அவருக்கு எடை கூடி விட்டதாம். அதைக் குறைக்கத்தான் இப்படி ஒரு மெனக்கெடல்.

கர்தஷியான் சகோதரிகளில் மூத்தவர்தான் இந்த கர்ட்னி. இவருக்கு 33 வயதாகிறது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் 2வது குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து தாய்மை காரணமாக உடம்பு சற்றே பெருத்தது. இதையடுத்து உடம்பைக் குறைக்கும் வேலையில் இறங்கி விட்டார்.

தற்போது மியாமிக்கு குடும்பத்தோடு வந்து தங்கியுள்ள கர்ட்னி மியாமி கடற்கரையில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது தோழர்கள் கூட்டத்தோடு அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டதை பலரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

ஜாகிங் உள்ளிட்டவற்றை அவர் வியர்க்க விறுவிறுக்க செய்து கொண்டிருந்தார். கருப்பு நிற லெக்கிங்ஸ் மற்றும் டி சர்ட்டில் அவரைப் பார்த்த பலரும் இப்பவே நல்லாத்தானே இருக்கார், இன்னும் எதுக்கு வெயிட்டைக் குறைக்கனும் என்று பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது.

அதுவும் உண்மைதான். மெல்லிய கவர்ச்சியை வெளிக்காட்டிய அந்த உடையில் கிம்மைப் போலவே கர்ட்னியும் படு க்யூட்டாகத்தான் காணப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+