அருணகிரிநாதரையும் மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்ற கோரி போலீசில் புதிய மனு
மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இறைப்பணி ஆற்றாமல் மடத்தின் விதிகளை மீறி செயல்படுவதால் அவரையும் நித்தியானந்தாவையும் மடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதுரை ஆதீன மட மீட்புக் குழுவினர் புகார் கொடுத்துள்ளனர்.
என்னைக்கு நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டாரோ அன்று பிடித்தது "ரகளை".. நாள்தோறும் எதிர்ப்பு..எதிர்ப்பு.. கண்டனம்...கண்டனம். வெளியேறு.வெளியேறு முழக்கங்களாலும் சர்ச்சைகளாலும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது மதுரை ஆதீனம்,
இந்த நிலையில் மதுரை ஆதீன மடத்தின் மீட்புக்குழுவை சேர்ந்த திருமாறன், சோலைக்கண்ணன் உள்பட 5 பேர் இன்று மதுரை காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.
அம்மனுவில், மதுரை ஆதீன மடம் பழமை வாய்ந்ததாகும். ரூ. 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இந்த வருமானத்தின் மூலம் மதுரை ஆதீனம் இறைப்பணி ஆற்றாமல் மடத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். மடத்தின் புகழையும் சீரழித்து வருகிறார். மேலும் அவர் 500 கோடி சொத்துக்களை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். அதுபோல நித்யானந்தாவையும் மடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் நித்தியானந்தா விவகாரத்தில் மதுரை ஆதீனம் விதிமீறி செயல்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன்ம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications