நர்த்தகி நடராஜூக்கு 'புரஸ்கார் விருது’ ஜனாதிபதி வழங்குகிறார்
Subscribe to Oneindia Tamil

மதுரையைச் சேர்ந்தவர் நர்த்தகி நடராஜ். பரதநாட்டியத்திற்காக தன் வாழ்நாளை அர்பணித்துக்கொண்டவர். பரதநாட்டியத்தில் உள்ள ஈடுபாட்டையும், பரதநாட்டியத்துக்காக அவர் ஆற்றிவரும் சேவையையும் பாராட்டி வரும் 9ம் தேதி அவருக்கு ‘புரஸ்கார் விருது' வழங்கப்பட உள்ளது. புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரணாப்முகர்ஜி இந்த விருதினை வழங்குகிறார்.
நடனக் கலைக்காக நர்த்தகி நடராஜ் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications