ஐன்ஸ்டீனை விட எக்கச்சக்கமான ஐக்யூவுடன் திகழும் 12 வயது சிறுமி

இவரது ஐக்யூவின் அளவு 162 ஆகும். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங்கை விட அதி புத்திசாலி இந்தச் சிறுமி என்று அனைவரும் புகழ்கின்றனர்.
இவரது பெயர் ஒலிவியா மானிங். லிவர்பூலைச் சேர்ந்தவர். இவரது ஐக்யூ மிகச் சிறந்தது என்று உலகப் புகழ் பெற்ற மற்றும் உலகின் மிகப் பழமையான ஐக்யூ கழகமான மென்சா கூறியுள்ளது.
ஒலிவியாவுக்கு வைக்கப்பட்ட ஐக்யூ டெஸ்ட்டில் அவரு 162 என்று ஸ்கோர் செய்துள்ளார். இது ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங்கை விட 2 அதிகமாகும்.
உலக மக்களில் 1 சதவீதம் பேர்தான் மிக மிக அதிக ஐக்யூவைக் கொண்டவர்கள் ஆவர். அந்த வரிசையில் தற்போது ஒலிவியாவும் சேர்ந்துள்ளார். அதுவும் முதல் நிலை இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒலிவியாவுக்கு எந்த விஷயமாக இருந்தாலும் உடனே அதை கிரகித்துக் கொள்ளும் அசாதாரணமான சக்தி இருக்கிறதாம். மேலும் எந்தத் தகவலையும் அவர் மறக்கவே மாட்டார். எப்போது கேட்டாலும் டக்கென சொல்லி விடுவாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications