பிலாவல் பிரச்சினைக்கு மத்தியிலும் வழக்கம் போல உலகப் பிரச்சினைகளில் ஹீனா!

பெனாசிரின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானிக்கும் இடையே கள்ளக்காதல் என்பதுதான் பாகிஸ்தானில் இன்று முக்கிய விவாதமாக உள்ளது. இதுதொடர்பாக ஏகப்பட்ட செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் ஹீனா வழக்கம் போல தனது வேலையைப் பார்த்துக் கொண்டுதான் உள்ளார். தனது அன்றாட அலுவல்களை அவர் தொடர்ந்து பார்த்து வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவரோவுடன் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து முக்கிய விவாதம் நடத்தியுள்ளார் ஹீனா.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்கானிஸ்தான் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.
பரவாயில்லை, எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள், அந்த வகையில் அதை ஹீனா சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications