இப்ப, மார்புகளை விட இடுப்பு சிறிசாயிடுச்சு.. பூரிக்கும் ஜோடி மார்ஷ்!

Subscribe to Oneindia Tamil

Jodie Marsh
லண்டன்: இங்கிலாந்தின் கவர்ச்சி மாடலும், மீடியா நபருமான ஜோடி மார்ஷ் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தனது இடுப்பளவைக் குறைத்து விட்டாராம். இதை போட்டோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியி்ட்டு, இப்போது எனது மார்பு அளவை விட இடுப்பளவு குறைஞ்சிருச்சே என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.

33 வயதான ஜோடி மீடியா நபராவார். அவ்வப்போது மாடலிங்கும் செய்து வருபவர். நல்ல பாடிபில்டரும் ஆவார். கட்டுடல் மற்றும் கட்டுக்கடங்கா கவர்ச்சியுடன் வலம் வந்த ஜோடி மார்ஷ், அவரது மார்பழகுக்காக பேசப்படுபவர்.

அவரை, மார்பு அளவை விட இடுப்பு அளவு அதிகம் உடையவர் என்று பலரும் கிண்லடிக்கவே இப்போது அதையும் குறைத்து செட் செய்து விட்டார்.

இதுகுறித்து அவர் டிவிடட்ரில் கூறுகையில், எனது இடுப்பளவை குறைத்து விட்டேன். அது எனது மார்பளவை விட குறைந்து கச்சிதமாக மாறியுள்ளது. நீங்களே பார்த்துச் சொல்லுங்க என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கடுமையான உடற்பயிற்சியின் மூலம் பெற்ற 6 பேக் உடற்கட்டுடன் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜோடி என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+