திமுகவுக்கு ஏட்டிக்குப் போட்டி.. பச்சை சேலை அணிந்து துண்டுப் பிரசுரம் விநியோகித்த வளர்மதி!
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் அதிமுக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து துண்டுப் பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்து போராட்டம் நடத்தினர். இதற்குப் போட்டியாக தற்போது அதிமுகவினரும் களத்தில் குதித்துள்ளனர்.
அதாவது பச்சை உடை அணிந்து அதிமுகவினர், ஜெயலலிதா அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோக்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் அமைச்சர் பா. வளர்மதி இதைத் தொடங்கி வைத்தார். அவரும் பச்சை உடையில்தான் வந்திருந்தார். அதாவது பச்சை நிற புடவை கட்டிக் கொண்டு வந்திருந்தார் வளர்மதி.
அவருடன் வந்த அதிமுகவைச் சேர்ந்த ஆண் தொண்டர்கள் பச்சை சட்டையில் வந்திருந்தனர்.
More From
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications