எங்களது 71 எம்.எல்.ஏக்களும் பதவி விலக ரெடி.. சொல்கிறார் கர்நாடக காங். தலைவர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரிப் பிரச்சினைக்காக எங்களது கட்சியைச் சேர்ந்த 71 எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக பதவி விலகத் தயாராக உள்ளனர் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பரமேஷ்வர் கூறுகையில், காவிரிப் பிரச்சினையில் பாஜக அரசு எங்களிடம் முன்கூட்டியே எந்த ஆலோசனையையும் நடத்துவதில்லை. தன்னிச்சையாக அது நடந்து வருகிறது.
டெல்லிக்குப் பாஜக எம்.பிக்களுடன் போன முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எங்களையும் கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய அவர் தவறி விட்டார்.
காவிரிப் பிரச்சினைக்காக காங்கிரஸ் கட்சியின் 71 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர் என்றார் அவர்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications