'சூப்பரா'தான் இருக்கு, எனக்கு 'பாட்டம்' ஆபரேஷன் தேவையே இல்லை - பிராங்கி எஸ்ஸக்ஸ்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: எனக்கு பின்னழகு பிரமாதமாகத்தான் இருக்கிறது. எனவே பிறரைப் போல ஆபரேஷன் செய்து எடுப்பாக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறியுள்ளார் பிராங்கி எஸ்ஸக்ஸ்.

Frankie Essex
இங்கிலாந்து டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தி ஒன்லி வே டூ எஸ்ஸக்ஸ் என்ற தொடரில் நடிப்பவர் பிராங்கி. படு கவர்ச்சிகரமான இவர் சமீபத்தில்தான் தனது பெரிய மார்பை மேலும் பெரிதாக்கி அதை வெளியிலும் காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார். ஆனால் ரொம்பப் பெருசாகிப் போச்சே என்று வருத்தப்படவும் செய்தார்.

இந்த நிலையில் அடுத்து தனது பின்னழகை பெரிதாக்கப் போகிறார் பிராங்கி என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதை பிராங்கி மறுத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட்டுக்காக தனது கவர்ச்சிகரமான அங்கங்களுடன் படு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தார் பிராங்கி. அப்போது வெறும் பிராவும், பேண்டீஸும் மட்டுமே அணிந்திருந்தார் அவர். அதிலும் தனது பின்னழகை பெரிதாக காட்டியும் போஸ் கொடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பின்னழகு இப்போதே படு க்யூட்டாகத்தான் இருக்கிறது. அதை மேலும் எடுப்பாக்கத் தேவையில்லை.எனக்கு இப்போது இருப்பதே போதும். இதுவை நன்றாகத்தான் இருக்கிறது. பிறரைப் போல ஆபரேஷன் செய்து அழகாக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய இப்போதைய பின்னழைகப் பார்த்து பலரும் மெய் சிலிர்த்துள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+