சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை என்றும் எதிர்ப்போம்: கருணாநிதி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீக்கதிர் விமர்சனம்
திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியதால் காலியாக கிடக்கும் ரெயில்வே துறையை, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, கொத்தித்தின்ன தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். எரிசக்தி துறையையும் இக்கட்சிகள் கேட்டு அடம் பிடிக்கின்றன. ரெயில்வே, எரிசக்தித்துறை கிடைக்காத காரணத்தால்தான் தி.மு.க. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்கிறதாம்'' என்று தீக்கதிர் இதழில் எழுதியிருக்கிறார்கள்.
திமுக நிலைப்பாடு
"மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் தி.மு.கழகத்தின் சார்பில் இடம் பெற்றுள்ளவர்களை தவிர, மேலும் தி.மு.க. சார்பில் புதியதாக அமைச்சரவையில் இடம் கோருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்று நான் ஏற்கனவே அறிவித்து, அந்த பதில் நாளேடுகளில் வெளியாகி இருக்கிறது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தி.மு.கழகம் வரவேற்காமல் எதிர்ப்பதென்பது இன்று நேற்றல்ல; 2006 தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது. தி.மு.க. பொதுக்குழுவிலும் ஏற்கனவே, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த நேரத்திலேயேகூட சட்டப்பேரவையிலேயே இதனை எதிர்த்து நானே அறிவித்திருக்கிறேன். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது கழகத்தின் கொள்கை நிலைப்பாடாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications