தமிழ்நாட்டில் மட்டுமல்ல லண்டனிலும் அப்படித்தான் போல! - பிரிட்டன் பிரதமருக்கு அதிர்ச்சி

ஆட்சியாளர்களையோ, சினிமா நடிகர்களையோ கண்டபடி திட்ட வேண்டும் என்றால் அதற்கு சமூகவலைத்தளங்கள்தான் சரியான சாய்ஸ் என்று மக்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் போல. தமிழ்நாட்டில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை கண்டபடி திட்டி எழுதி குவித்தனர் தமிழ்நாட்டு மக்கள். இதனால் அவருடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கிவைக்க வேண்டியதாகிவிட்டது.
இதே நிலை இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனுக்கும் ஏற்பட்டுள்ளது. டேவிட் கமரூன், சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து பேசிவந்தார். இந்நிலையில் அவர் கடந்த 6ஆம் தேதி டுவிட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கினார்.
இதன் மூலம் மக்களுக்கு கருத்துகளை நேடியாகவே கொண்டு சேர்க்கலாம் என்பது அவரது நோக்கம். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.நான்கு நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருந்தனர்.
ஆனால், அது சந்தோஷப்படும்படியாக இல்லை. பெரும்பாலானோர், டேவிட் கமரூனை கண்டபடி திட்டி இருந்தனர். அவரது சொத்து குவிப்பையும் விமர்சித்து இருந்தனர். அத்துடன் அருவருக்கத்தக்க புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனால் டேவிட் கமரூன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆட்சியாளர்களை திட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவது என்பது எல்லா நாட்டுமக்களுக்கும் இருக்கும் போல.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications