பிளாக்மெயில் பேர்வழி ... மூன்றாம் தர ஆள் கெஜ்ரிவால்: சல்மான் குர்ஷித்

மாற்றுத் திறனாளிகளுக்கு தொண்டு நிறுவனம் நடத்துவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டார் சல்மான் குர்ஷித் என்பது அர்விந்த் கெஜ்ரிவால் குழுவின் புகார். இதனால் சல்மான் குர்ஷித்தை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்பதும் கெஜ்ரிவால் குழுவின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் இல்லத்தின் முன்பாக கெஜ்ரிவால் போராட்டம் நடத்தி கைதாகியும் இருந்தார்
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு பிளாக்மெயில் பேர்வழி... மூன்றாம்தர அரசியல்வாதி என்று சாடியுள்ளதுடன் தம் மீதான குற்ற்ச்சாட்டுகளையும் நிராகரித்திருக்கிறார். தம் மீது கெஜ்ரிவால் தரப்பு கூறியுள்ள புகார்கள் ஆதாரமற்றவை என்று விரைவில் நிரூபிப்பேன் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய குர்ஷித்திற்கு எதிராக கெஜ்ரிவால் முழக்கங்களை எழுப்பி கறுப்பு கொடி காட்டவும் முயன்றதால் பரபரப்பு ஏற்ப்ட்டது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications