கள்ளத்தொடர்பு- பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற பெண் கைது
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கள்ளதொடர்பால் பிறந்த பச்சிளம்குழந்தையை குழியில் வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த முடப்பாலம் அருகே தனியார் கல்குவாரியில் குழி ஒன்றில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் தலை மற்றும் மூக்கு பகுதியில் ரத்தம் வழிந்திருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அம்பையைச் சேர்ந்த மாலதி என்பவர்தான் குழந்தையை குழியில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மாலதியின் முதல் கணவர் பால்துரை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் மூலம் மாலதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு தற்போது 18 வயது ஆகிறது. பின்னர் விஜயராஜ் என்பவரை மாலதி இரண்டாவது திருமணம் செய்தார். அவர் மூலம் பிறந்த மகனுக்கு தற்போது 12 வயதாகிறது. விஜயராஜூம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து போனார். இந்நிலையில் மாலதி கள்ளத்தொடர்பில் மீண்டும் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனால் பெற்ற பச்சிளம் குழந்தையை கொலை செய்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications