சாலையில் வலம் வந்த எண்டெவர் விண்வெளி ஓடம்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: விண்ணில் சீறிப் பாய்ந்த அமெரிக்காவின் விண்வெளி ஓடமான "எண்டெவர்' மற்றொரு வாகனத்தின் மீது அமர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகர தெருவில் மெதுவாக ஊர்ந்து சென்றது.

Endeavour

கடந்த 20 ஆண்டுகளாக 18.5 கோடி கிலோமீட்டர் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எண்டெவர், தமது கடைசி விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு லாஸ் ஏஞ்சலீஸ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தரையிறங்கியது. இப்போது, நகரின் தென்பகுதியில் உள்ள கலிபோர்னியா அறிவியல் மையத்துக்கு சாலை வழியாக கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இது அங்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. 78 டன் எடை கொண்ட இந்த விண்கலத்தின் 19 கி.மீ. தூர சாலைப் பயணத்துக்காக 400 மரங்கள் வெட்டப்பட்டதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அத்துடன் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+