பாலியல் வன்முறை... ஆஸி. பிரதமர் கருத்துக்கு 'ரேப்' கேஸில் சிக்கிய டைசன் ஆதரவு!
Subscribe to Oneindia Tamil

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 18 வயதுப் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்து சிக்கிக் கைதானவர் டைசன் என்பதுதான்.
1992ம் ஆண்டு இந்த பலாத்கார வழக்கில் சிக்கி கைதாகி ஆறு வருடம் சிறைத் தண்டனையும் அனுபவித்தார் டைசன் என்பது நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட டைசன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பேசியுள்ள கிலார்டுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டைசன் கூறுகையில், ஆஸ்திரேலிய டிவியில் பிரதமர் ஜூலியா பேசியதை நானும் கேட்டேன். அவரது பேச்சு சரியானதுதான், அதை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications