டெங்கு காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 6- திருச்சி, மதுரையில் மூவர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை, வேலூரைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் இருவரும் வேலூரில் ஒரு சிறுமியும் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் திருச்சி, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரபாகரனின் 2 வயது குழந்தை ராமஜெயம், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் ஆகியோர் உயிரிழந்திருக்கின்றனர். ராஜகோபால் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த ஒருவரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications