திருச்செங்கோடு கல்லூரி மாணவி படுகொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற கோரி போராட்டம்!
சென்னை: திருச்செங்கோடு கல்லூரி மாணவி வெ.காயத்திரி படுகொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி வரும் 18ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் வெ.காயத்திரி. இந்த நிலையில் காயத்திரியை சுமார் 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். கல்லூரி விடுதியில் இதற்கு முன் நடந்த மாணவிகளின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தலித் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் மாணவ, மாணவியர் கூட்டமைப்பு சார்பில், சென்னை மெமோரியல் ஹால் எதிரில் வரும் 18ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications