'குட்நைட்' கிடையாது, 'கிஸ்' கிடையாது, அட 'ஐ லவ் யூ' கூட கிடையாதாம்ப்பா!
லண்டன்: இங்கிலாந்தில் தம்பதிகளுக்கிடையிலான வாழ்க்கை வர வர சஹாரா பாலைவனம் போல படு வறட்சியாகி வருகிறதாம். தினசரி சொல்லிக் கொள்ளக் கூடிய பார்மாலிட்டி காதல் வார்த்தைகளைக் கூட அவர்கள் சொல்லுவதில்லையாம்... அதப் பத்தி பார்ப்போமா...

சின்னதா ஒரு 'கிஸ்' கூட கிடையாதாம்!
80 சதவீத இங்கிலாந்து தம்பதிகள் இரவில் தூங்கப் போவதற்கு முன்பு குட் நைட் கூட சொல்லிக் கொள்வதில்லையாம். அதேபோல கிஸ் கொடுத்துக் கொள்வதும் இல்லையாம்.

தொடாதேப்பா, ப்ளீஸ்!
25 சதவீத பெண்களுக்கு இரவில் தூங்கப் போகும்போது கணவர்கள் அல்லது துணைவர்கள் தங்களைத் தொட்டு டிஸ்டர்ப் செய்வது பிடிக்கவில்லையாம்.

'ஐ லவ் யூ'வா.. அப்படீன்னா??
90 சதவீத தம்பதிகள் இரவில் தூங்கப் போவதற்கு முன்பு ஐ லவ் யூ கூட சொல்லிக் கொள்வதில்லையாம். லைட்டை அமத்தினோமோ, படுக்கையில் விழுந்தோமா, தூங்கினோமா என்று அயர்ந்து விடுகிறார்களாம்.

முதுகு போதும் மச்சான்!
46 சதவீத பெண்கள் செம கில்லாடிகளாக இருக்கிறார்கள். அதாவது படுக்கையில் படுத்தவுடன், அவர்கள் பார்ட்னர்களுக்கு தங்களது முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்துத் தூங்கி விடுகிறார்களாம்.

'நேருக்கு நேர்' ஒரு பர்சன்ட்தான்!
ஒரே ஒரு சதவீதம் பேர்தான் நேருக்கு நேர் படுக்கிறார்களாம். அதாவது, கணவர் அல்லது துணையின் நெஞ்சுக்கு நேர் தங்களது முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் படுத்துக் கொள்கிறார்களாம் - கொஞ்சம் நெருக்கமாகத்தான்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications