ரூ.71 லட்சமெல்லாம் ஒரு மத்திய அமைச்சருக்கு ஜுஜுபி...: மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, ஒரு மத்திய அமைச்சர் ரூ71 லட்சம் மோசடி செய்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ71 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகையாகும். இதுவே ரூ71 கோடியாக இருந்தால் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
பேனி பிரசாத் வர்மாவின் பேச்சுக்கு அனைத்துத் தரப்பும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, ஓஹோ! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ1.76 லட்சம் கோடி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் ரு1.86 லட்சம் கோடி என ஊழல் செய்த உங்கள் அரசாங்கத்துக்கு ரூ71 லட்சம் என்பது ரொம்பக் குறைவுதான் என்று சாடியுள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications