அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் விபத்தில் பலியானதாக டிவிட்டரில் தீயாக பரவிய வதந்தி
World
oi-Jaya
By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
பெர்ன்: பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது வதந்தி என்று தகவல்கள் கூறுகின்றன. டிவிட்டரில்தான் இந்த வதந்தி படு வேகமாக பரவியது.
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதி அர்னால்டு உயிரிழந்ததாக இந்த வதந்தி கூறியது. டிவிட்டர் மட்டுமல்லாமல் பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் இந்த வதந்திதான் கொடி கட்டிப் பறந்தது. அர்னால்டு பிரபல ஹாலிவுட் நடிகர் மட்டுமல்ல கடந்த 2003ம் ஆண்டு முதல் 2011 வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் கவர்னராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Arnold Schwarzenegger is reported to have died shortly after a snowboard accident earlier today - October 16, 2012. A blog and a news site claimed the story stating that the actor was vacationing at the Zermatt ski resort in Zermatt, Switzerland with family and friends, when he lost control of his snowboard and struck a tree at high speed.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.