மிஸ்டர் கெஜ்ரிவால்....எப்படி திரும்பிப் போவீங்கன்னு பார்க்கிறேன்: சட்ட அமைச்சர் குர்ஷித் மிரட்டல்!

இது தொடர்பாக இந்தி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சல்மான் குர்ஷித் கூறுகையில், பரூக்காபாத்துக்குப் போவதற்கு நான் ஒன்றும் விசா கொடுக்கலையே கெஜ்ரிவாலுக்கு.. அது ரொம்ப நீளமான சாலை.. மொத்தம் 300 கிலோ மீட்டர் நீளம் கொண்டது... அங்க போறது ரொம்ப எளிதானது.. உள்ளே போகிறவர் அப்படியே அதே நிலையோடு மறுபடியும் நல்ல படியா திரும்பி வரனும் என்று மறைமுகமாக மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமில்ல... புகார்களை அள்ளிவீசும்போது பேனாவில் மையைப் போட்டு எழுதுங்க.. ஆனால் தற்போது ரத்தத்தை வைத்து எழுதியிருக்கின்றனர் என்றும் சாடியிருக்கிறார்.
சல்மான் குர்ஷித்தின் இந்தப் பேச்சும்கூட சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி வன்முறையைத் தூண்டும் விவதமாக பேசியிருக்கும் சல்மான் குர்ச்ஷித் இனியும் சட்ட அமைச்சர் பொறுப்பில் நீடிக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.
100 கெஜ்ரிவால்கள் வருவார்கள்..
சல்மான் குர்ஷித் மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவால், என்னைக் கொல்லுவதால் எந்தப் பயனும் இல்லை.. ஒட்டுமொத்த நாடே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் செத்துப் போனா 100 அர்விந்த் கெஜ்ரிவால் உருவாவார்கள் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications