சென்னைக்கு எக்ஸ்ட்ரா ‘ஷாக்’- மின்வெட்டு 2 மணிநேரமாக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் சென்னையில் மட்டும் 1 மணிநேரம் மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதர மாவட்டங்களில் 10 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத்தான் இம்மின்வெட்டு சலுகை வழங்கபப்டுவதாக இதரபகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
சென்னைக்கு ஒருசலுகை? மற்ற மாவட்டங்களுக்கு ஒரு நடவடிக்கையா? என்ற குமுறல்கள் எதிரொலித்து வந்தன. இதனால்தான் என்னவோ சென்னையில் இனி 2 மணிநேர மின்வெட்டு அமலுக்கு வரும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications