காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் எசகுபிசகாக பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை போலீஸ் நிலையத்தில் தடுத்த வைத்தற்காக பெண் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ஒரு கும்பல் தர்ம அடி அடித்திருகிறது. அடித்த அந்த கும்பல் காதல் ஜோடியுடன் எஸ்கேப்பாகிவிட்டனர்.
சென்னை அண்ணா நினைவிடத்தின் பின்புறம் காதல் ஜோடி 'அப்படி இப்படி'என லீலைகளோடு பேசிக் கொண்டிருந்தனர். இதனை அண்ணா நினைவிடத்து காவலாளி கண்டித்திருக்கிறார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்படைந்த அவர் அண்ணா சதுக்க காவல்நிலையத்தில் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். இருவரிடமும் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனா விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவிடம் தகராறு செய்தது. அந்தக் குழுவில் ஒருவன் ஜெரீனாவை தர்ம அடி அடித்தான். நிமிர்ந்து பார்த்த ஜெரீனாவுக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. வந்த கும்பல் காதல் ஜோடியையும் தூக்கிக் கொண்டு போனது.
இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் திருவல்லிக்கேணி உதவி ஆணையரிடமும் புகார் செய்தனர்.
காவல் நிலையத்தில் புகுந்த போலீசை அடித்த கும்பல் யாராக இருக்குமென்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது போலீஸ்!
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications