கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க வரும் 31ம் தேதி உண்ணாவிரதம்-சரத்குமார் அறிவிப்பு
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் துவக்க கோரி, வரும் 31ம் தேதி நெல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நெல்லையில் உண்ணாவிரத போராட்டம் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஏன் வேண்டும் கூடங்குளம்' என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து விளக்க புத்தகம் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அடுத்தப்படியாக எனது தலைமையில் கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்க கோரி, கோவையில் இருந்து கூடங்குளம் வரை விழிப்புணர்வு வாகன பிரசாரம்' மேற்கொள்ளப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு, நன்மைகள் ஆகியவை குறித்து உதயகுமார் உடன் நேருக்கு நேராக விவாதிக்க நான் தயார். நெல்லையில் 31ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications