ஹரியானாவை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது- முதல்வரின் மனைவி கருத்து!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், ஹரியானா பல விஷயங்களில் முன்னணியில் இருந்தாலும், பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றிலும் அது முன்னணியில் இருப்பது வெட்கித் தலை குணிய வைக்கிறது.
இதை நினைத்தாலே எனக்கு அவமானமாக இருக்கிறது. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். என்னால் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை.
மக்கள் மனதளவில் மாற்றம் வந்தால் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியும். பெண்களும் தங்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications