பேஸ்புக் மூலம் தாய்ப்பால் விற்கும் பெண்கள்!
லண்டன்: தாய்ப்பாலுக்குரிய மகிமை இன்று பிசினஸாகி விட்டது. இங்கிலாந்து மற்றும் அமெரி்க்காவில் பல பெண்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி அதன் மூலம் தங்களது தாய்ப்பாலை விற்று காசு பார்த்து வருகின்றனராம்.

எப்படி விற்கிறார்கள்...?
பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் ஒரு குழுவைச் சேர்த்து அதன் மூலம் தங்களது தாய்ப்பால் விற்பனைக்கு என்று இந்தப் பெண்கள் அறிவிப்பு வெளியிட்டு பணம் பார்க்கின்றனராம்.

பால் சுரக்காத பெண்களுக்கு வரப்பிரசாதம்
தாய்ப்பால் சுரக்காமல், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் இளம் தாய்மார்களுக்கு இந்த பால் விற்பனை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாம்.

ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் 2 டாலர்!
இங்கிலாந்தின் எஸ்ஸக்ஸ் முதல் அமெரிக்காவின் நியூகாஸில் வரை பலரும் தாய்ப்பாலை, ஒரு அவுன்ஸ் 2 டாலர் என்றவிலைக்கு விற்கின்றனராம்.

உறைய வைத்து!
தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்து அதை உறைய வைத்து பின்னர் பாதுகாக்கப்பட்ட பெட்டகம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து விற்கின்றனராம்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியக் கேடு
இதுபோன்ற விற்கப்படும் தாய்ப்பாலானது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். தாய்ப்பாலை அப்படியே குழந்தை குடிப்பதுதான் நல்லது, உறைய வைத்து அனுப்பினால் பேராபத்து என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications