Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICICI Bank Money2India-உடன் பண்டிகையை கொண்டாடுங்கள்

Subscribe to Oneindia Tamil

ICICI Bank Money2India மூலம் வருகிற தீபாவளியைக் கொண்டாடுங்கள். பண்டிகையையொட்டி மணி டூ இந்தியா உங்களுக்கு வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தின் மீது கூடுதலாக 5 பைசா விகிதக் கட்டணத்தை வழங்குகிறது.

Celebrate Diwali with ICICI Money to India
இந்தத் திட்டத்தின்படி அக்டோபர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை வெளிநாட்டு கரன்சியை நீங்கள் ICICI Bank Money2India மூலம் பரிமாற்றும்போது இந்த சலுகையைப் பெற முடியும்.

இது மட்டுமா... இந்தியாவில் வெளிநாட்டு கரன்சியை நீங்கள் மாற்றும்போது, உங்களுக்குப் பிரியமான ஒருவருக்கு கிப்ட் ஏ ஹெல்த் இணையதளத்தின் கோல்டன் ஹெல்த் திட்டத்தின் கீழ் 10 சதவீத தள்ளுபடிக் கட்டணத்தில் உடல் நல பரிசோதனை வாய்ப்பையும் உங்களுக்குப் பிரியமான ஒருவருக்கு நீங்கள் வழங்கலாம்.

ICICI Bank Money2Indiaவின் இந்தச் சலுகை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

பிரபரன்ஷியல் பண விகிதமானது, நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படும்.

அதாவது அமெரிக்க டாலர், இங்கிலாந்து பவுண்டு, சிங்கப்பூர் டாலர், ஆஸ்திரேலிய டாலர், யூரோ உள்ளிட்டவற்றை மணி டூ இந்தியாவின் ஆன்லைன் சேவை மூலமாக மேற்கொள்வோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

சலுகைக் காலத்திற்குள் இதைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே ICICI Bank Money2Indiaவின் இந்த சேவை வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+