சோனியாவிடம் பதவி கேட்ட கெஜ்ரிவால்- கிடைக்காத ஆத்திரத்தில் அவதூறு வீசுகிறார்: திக்விஜய் சிங்
Subscribe to Oneindia Tamil

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், உங்களது முன்னாள் சகாவான ஒய்.பி.சிங், உங்களை ஹிட்லர் என்று சாடியுள்ளார். என்னைப் பொறுத்தவரை பொதுமக்கள் பிரச்சனைகளை அரசியலாக்கக் கூடிய ஒரு சுயநலவாதி நீங்கள். ஆர்.டி.ஐ. இயக்கத்தின் குருவாக போற்றப்படுகிற அருணா ராய்க்கு இணையானவர் அல்ல கெஜ்ரிவால்.
நீங்கள் சோனியாவை சந்தித்து தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியைக் கோர விரும்பியிருந்தீர்கள். உங்கள் பெயரையும் ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினீர்கள். உங்கள் பெயரை நான் பரிந்துரைத்தேன். ஆனால் சோனியா காந்தி இதனை நிராகரித்து அருணா ராயை ஆலோசனைக் குழு உறுப்பினராக சேர்த்தார். இந்தப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில்தான் அவதூறூகளை அள்ளி வீசுகிறீர்கள் என்று அதில் சாடியிருக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications