தமிழகத்தில் வரும் 27ம் தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முஸ்லீம்களின் பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டு வரும் 27ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
ஹிஜ்ரி 1433 துல்காயிதா மாதம் 29ம் (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை துல்ஹஜ் மாத முதல் பிறை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் காணப்படவில்லை. எனவே 18ம் தேதி அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறையின்படி நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பக்ரீத் பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications