ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரை திடீரென சந்தித்த மோடி
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்: குஜாரத் முதல்வர் நரேந்திர மோடி திடீரென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை இன்று சந்தித்துப் பேசினார்.
குஜராத் முதல்வர் மோடியைத்தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் ராம்ஜ்தெமலானி கலகக் குரல் எழுப்பி வருகிறார். தமது நிலைப்பாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் ராம்ஜெத்மலானி கூறியிருந்தார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பட்டும் படாமல் பதில் சொல்லி வந்தது.
இந்த நிலையில் திடீரென மகாரஷ்டிரா மாநிலம் நாக்பூர் சென்ற மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
More From
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications