ராகுல்காந்தி அமைச்சரவையில் சேருவதற்கு வாய்ப்பில்லை: சரத்பவார்
புனே: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அமைச்சரவையில் சேரவாய்ப்பில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்போவதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் யாரஅமைச்சராக நியமிப்பது என்பது குறித்து தெரிவிக்குமாறும் பிரதமர் என்னிடம் கூறினார். எனது கட்சி சார்பில் தாரிக் அன்வருக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி பிரதமரிடம் தெரிவித்தேன். மத்திய அமைச்சரவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சேர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் என்றார்.
முன்னதாக தேசியவாத கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய சரத்பவார், அடுத்த தேர்தலுக்காக நாம் 2014ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னதாகவே தேர்தல் வரலாம். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். அதே சமயம் கட்சியை வழிநடத்தும் பணியில் ஈடுபடுவேன் என்றார் சரத் பவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications