நான் ரெடி..நீங்க ரெடியா? விவாதம் நடத்த மன்மோகன்,சோனியாவை அழைக்கிறார் கெஜ்ரிவால்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் பேசிய கெஜ்ரிவால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர், சோனியா உள்ளிட்டோர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பினரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர தயாராக உள்ளனர் என்றார்.
மேலும் பாஜக மற்று காங்கிரஸ் கட்சிகள் இரண்டுமே ஊழல் செய்ததற்கான ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பாதுகாத்து வருகின்றனர் என்றார் கெஜ்ரிவால்.
ஆனால், கெஜ்ரிவால் மாதிரியான ஒரு ஆசாமிக்கு பதில் சொல்ல பிரதமரோ, சோனியாவோ, ராகுலோ தேவையில்லை. ஒரு பஞ்சாயத்துத் தலைவர் போதும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி பதிலடி தந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் கூறுகையில், ராகுலை சவாலுக்கு அழைக்கும் கெஜ்ரிவால் முதலில் என்னுடன் விவாதத்துக்குத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications