துபாயில் இளைஞர் மர்ம மரணம் - மிரட்டும் சரவணபவன் மீது டிஜிபியிடம் புகார் மனு
சென்னை: சரவணபவனின் துபாய் கிளையில் பணியாற்றி மர்மமான முறையில் உயிரிழந்த தெய்வமணியின் குடும்பம் மிரட்டப்படுவதாக டிஜிபியிடம் இன்று புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
சரவணபவனின் துபாய் கிளையில் பணிபுரிந்தவர் தெய்வமணி. திருச்சி லால்குடியைச் சேர்ந்த இவர் கடந்த 1-ந் தேதி துபாய் ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெய்வமணியின் உறவினர்கள் சரவணபவன் நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் சரவணபவன் நிர்வாகம் முறையான பதிலைத் தராமல் அலட்சியப் படுத்தியதுடன் அவர்களை மிரட்டவும் செய்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. தெய்வமணியின் உறவினர் சக்திவேல் என்பவரை மிரட்டியதாக சரவணபவன் ஊழியர் மார்ஷல் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவகுமாரையும் விசாரிக்க தேடிவந்தனர். இந்நிலையில் சிவகுமாரே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் இந்த விசாரணை பாரபட்சமாக நடப்பதாக தெய்வமணியின் உறவினர்கள் புகார் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தெய்வமணியின் மரணம் தொடர்பாகவும் சரவணபவன் நிர்வாகத்தின் மிரட்டல் குறித்தும் காவல்துறை தலைவரிடம் புகார் மனு இன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சரவணபவன் நிர்வாகம் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெய்வமணியின் தாயார் இந்திராணி தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications