வேளாங்கண்ணியிலிருந்து வந்த பஸ் கானாத்தூர் ஹோட்டலுக்குள் புகுந்தது!
சென்னை: வேளாங்கண்ணியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கானாத்தூர் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சிறிய ஹோட்டலுக்குள் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏதும் இல்லை.
வேளாங்கண்ணியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பெரியசாமி பேருந்தை ஓட்டி வந்தார். பேருந்தில் 20 பேர் இருந்தனர்.
இன்று அதிகாலையில், நீலாங்கரையை அடுத்துள்ள கானாத்தூர் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென நிலை தடுமாறி பேருந்து வேகமாக ஓடியது. பிறகு சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் பாய்ந்து மோதி நின்றது.
அதிகாலை நேரம் என்பதால் ஹோட்டல் திறக்கப்படவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்துக்குள் இருந்தவர்களுக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை. 10 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications