தொடரும் கனமழை- தமிழகம், புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடித்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி இருப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது!
சென்னை நகரில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது
மேலும் செவ்வாய் கிழமை ஆயுதபூஜை, புதன்கிழமை விஜயதசமி என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுவிட்டன.
More From
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications