7 மாணவர்களுடன் எக்குத்தப்பான உறவு... கைதானார் கணக்கு டீச்சர்!

இதில் 4 பேருடன் அவர் செக்ஸ் உறவு வைத்திருந்தார். 3 பேரிடம் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும் தனது நிர்வாணப் படங்களை இந்த மாணவர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு கிளர்ச்சியூட்டி தன் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார்.
இவரது பெயர் ஆஷ்லி நிக்கோல் ஆண்டர்சன். முதலில் இவர் 18 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்திருந்தார். இதை அவர் கோர்ட்டில் ஒத்துக் கொண்டுள்ளார். மொத்தம் நான்கு பேருடன் தான் செக்ஸ் உறவு வைத்திருந்ததாகவும், 3 பேருடன் வாய் வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகவும் ஆஷ்லி கூறியுள்ளார்.
அயோவா சிட்டியில் உள்ள ஆப்லிங்டன் பார்க்கர்ஸ்பெர்க் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக ஆஷ்லி இருந்தார். இவர் தனது வலையில் மாணவர்களை வீழ்த்துவதற்காக தனது கவர்ச்சிப் படங்களையும், நிர்வாணப் படங்களையும் அந்த மாணவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த கூத்து நடந்து வந்துள்ளது.
இவர், 18 வயது மாணவனுடன் தனது வீட்டில் உறவு கொண்டுள்ளார். பின்னர் 16 வயது மாணவனுடன் உறவு கொண்டுள்ளார். அதேபோல 17 வயது மாணவன் ஒருவனுடன் சாலையோரமாக வைத்து உறவு கொண்டுள்ளார். மேலும் ஒரு மாணவனுடனும் இதுபோல உறவு கொண்டுள்ளார்.
ஆஷ்லியைக் கைது செய்த போலீஸார் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம்.












Click it and Unblock the Notifications