டெங்கு காய்ச்சலுக்கு நெல்லை பொறியியல் மாணவி பலி
கடையநல்லூர்: தமிழகத்தை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சலுக்கு திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவி உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலியில்தான் முதன் முதலில் டெங்கு காய்ச்சல் உருவானது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி சுமார் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 200க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் நித்யா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு டெங்கு இல்லை என்றும் வைரஸ் காய்ச்சல்தான் என்றும் மருத்துவர்கள் நித்யாவை திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஆனால் நித்யாவின் உடல்நிலை முழுவதும் குணமடையவில்லை. இதனால் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது நித்யாவுக்கு டெங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் நெல்லை அரசு மருத்துவமனையில் நித்யா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications