பாடகி சின்மயி ஆபாசப் புகார் விவகாரத்தில் இருவர் கைது!
Subscribe to Oneindia Tamil

ட்விட்டர் மட்டும் பேஸ்புக் தளங்களில் சின்மயி சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறார். சாதி, இடஒதுக்கீடு போன்றவற்றில் அவரது நிலை பலர் எதிர்கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் இந்த கருத்து மோதல் ஆபாசத்துக்கு சென்றுவிட்டது. சின்மயி மற்றும் அவரது தாயார் குறித்து சிலர் மோசமாக சித்தரித்து எழுத ஆரம்பித்துவிட்டனர். சின்மயி படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர் போலீசில் 6 பேர் மீது புகார் தெரிவித்தார். இதன் பேரில் சரவணக்குமார் மற்றும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ராஜன் என்பவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மற்ற நால்வரையும் தேடி வருகின்றனர். இதுபோன்ற புகார்களை விசாரிக்க இனி 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படும் என்று சென்னை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications