திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய நர்சு!
சென்னை: சென்னையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் நர்சாக பணியாற்றி வந்த காதலி.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மொதீனா(23). இவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். சென்னை ராஜமங்கலம் சீனிவாசன் தெருவை சேர்ந்த ரகுவரன்(24). எம்.பில் பட்டத்தாரி. இந்த நிலையில் சீனிவாசனை, மொதீனா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ரகுவரனை சந்தித்த மொதீனா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதாக தெரிகிறது. ஆனால் ரகுவரன் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த மொதீனா, ரகுவரனின் வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் போலீசார், மொதீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மொதீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக ரகுவரனை, போலீசார் கைது செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications