மழை குறையப் போகிறதாம் .. வயிற்றில் புளியைக் கரைக்கும் வானிலை மையம்!
Subscribe to Oneindia Tamil

அரபிக் கடலில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. பின்னர் இது தாழ்வுப் பகுதியாக மாறியது. தற்போது அது வலுவிழந்த நிலையில் வட மேற்கு நோக்கி நகர்ந்து விட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் மழையின் தீவிரம், வேகம் குறைந்து படிப்படியாக நிற்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக மட்டுமே இருந்தது. பெரிய அளவில் மழை இல்லை. அவ்வப்போது வெயிலும் விசிட் அடித்துச் சென்றது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மண்டபத்தில் 13 செ.மீ மழை பெய்தது. திண்டிவனத்தில் 8 செ.மீ், பாம்பனில் 5 செ.மீ மழை பதிவானது.
More From
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்!












Click it and Unblock the Notifications