மு.க. அழகிரியை திடீரென மதுரையில் சந்தித்தார் மு.க. ஸ்டாலின்!
மதுரை: திமுகவையே இரண்டாகப் பிளவுபடுத்தி நிற்கிறது அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் புதல்வர்களான மு.க. அழகிரிக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான மோதல்! மு.க. அழகிரி மற்றும் ஸ்டாலின் இருவரும் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகின்றனர்! ஸ்டாலின் மதுரைக்கு போனாலே அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகவே ஓடி ஒளிவதும் பின்னர் கருணாநிதி கூப்பிட்டு பஞ்சாயத்து நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திடீரென மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு நேற்றுப் போன மு.க.ஸ்டாலின் ஒரு மணிநேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அவருடன், அவரது மகன் உதயநிதித்மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஆகியோரும் இருந்தனர்,
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தாரே தவிர ஏன் அழகிரியை சந்திக்க வந்தார் என்பது பற்றி வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி என்ன அண்ணன் - தம்பி இருவரும் பேசியிருப்பார்கள்?
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications