ஒரே ஒரு ஊசி.. அரை மணி நேரத்தில் 'ஜி ஸ்பாட்' பெருசாய்டுமாம்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊசியைப் போட்டுக் கொண்டுள்ளனராம். அரை மணி நேரத்தில் ஊசி போடும் வேலை முடிவதால் பெண்களிடையே இந்த ஜி ஸ்பாட் விரிவாக்க ஊசிக்கு ஏக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம். ஜி ஷாட் என்பது இந்த ஊசி மருந்துக்குப் பெயர்.
செக்ஸ் தாகத்தைத் தணிக்க என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். அதிலும் ஜி ஸ்பாட் என்ற வார்த்தையைப் பிரயோகிக்காத வாயே இல்லை இன்று. அது என்ன என்று யாருமே இதுவரை தெளிவாக வரையறுக்க முடியவில்லை என்பது வேறு விஷயமாக இருந்தாலும், இதுதான், இதேதான் என்று உத்தேசமாக ஒரு ஏரியாவை மனதில் வரித்துக் கொண்டு அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்த நிலையில்தான் லாஸ் ஏஞ்சலெஸில் இதுதான் ஜி ஸ்பாட் என்று ஒரு பகுதியை சுட்டிக் காட்டி இதைப் பெரிதாக்கி அதன் மூலம் கூடுதல் இன்பம் பெற வழி வகுக்கிறோம் என்று கூறி லாஸ் ஏஞ்சலெஸில் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஒரே ஒரு ஊசி மட்டும் இதில் போடப்படுகிறதாம். ஜி ஷாட் என்ற இந்த ஊசியைப் போடும் வேலை அரை மணி நேரத்தில் முடியுமாம். அதன் பின்னர் பெண்களின் உறுப்புப் பகுதியில் உள்ள ஜி ஸ்பாட்டானது விரிவடைந்து கூடுதல் இன்பத்திற்கு வழி வகுக்கிறதாம்.
இந்த ஊசியின் விலையானது 800 பவுண்டுகளாகும். இந்த ஊசிக்குப் பிறகு உங்களது ஜி ஸ்பாட்டானது, ஒரு பழைய பத்து பைசா நாணயம் அளவுக்கு தற்காலிகமாக பெரிதாகி விடுகிறதாம். இதைக் கேள்விப்பட்டு இப்போது லாஸ் ஏஞ்சலெஸ் பெண்கள் ஏகப்பட்ட கனவுகளுடன், ஆசைகளுடன் இந்த ஊசியைப் போட அலை மோத ஆரம்பித்துள்ளனராம்.
இதையடுத்து இந்த ஊசி போடும் மருத்துவமனையில் வாரா வாரம் ஒரு விளக்க வகுப்பையும் ஏற்பாடு செய்து கலக்கி வருகின்றனர். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த ஊசி போடப்பட்டுள்ளதாம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊசி அறிமுகமாகி விட்டாலும் கூட சமீப காலமாகத்தான் இதற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம்.
தற்போது இங்கிலாந்துப் பக்கமும் ஊசியுடன் அலைய ஆரம்பித்து விட்டதால், இங்கிலாந்துப் பெண்களும் கூட எங்களுக்கும் வேண்டும் ஜி ஷாட் ஊசி என்று கோஷம் போட ஆரம்பித்துள்ளனராம். ஏற்கனவே அங்கு பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல் வேறு பெண்களை உசுப்பேற்றி வைத்திருப்பதால் இந்த ஊசிக்கு அங்கும் நல்ல கிராக்கியாம்.
இந்த ஊசியைப் போட்ட பல பெண்களும், தங்களது செக்ஸ் வாழ்க்கை முன்பை விட படு கிளுகிளுப்பதாக புளகாங்கிதமடைந்து கூறுகின்றனர்.
நம்ம ஊர்ப்பக்கமும் ஊசியை அனுப்பி வைங்கப்பா...!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications