மோடியின் ட்விட்டர் ஆதரவாளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது!

நவீன தொழில்நுட்பங்களை கையாளக் கூடிய அரசியல்வாதிகளில் முதன்மையானவராக இருப்பவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 2009-ம் ஆண்டு முதல் சமூக வலை தளங்களை பயன்படுத்தி வருகிறார் மோடி.
2010-ம் ஆண்டில் ட்விட்டரில் 1 லட்சம் பேர் வரை மோடியுடன் இணைந்திருந்தனர். கடந்த ஆண்டு 4 லட்சமாக அதிரித்தது. பாரதிய ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தும் லாபி ஒருபக்கம் நடந்து கொண்டிருப்பதால் மோடியைப் பற்றிய ஆர்வமும் அவரது கருத்துகளும் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. மோடியின் ட்விட்டரில் இப்போது இணைந்திருப்போர் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டிருப்பதை வைத்தே இந்தக் கருத்தை வெளிப்படுத்துகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மோடி, 10 லட்சம் ஆதரவாளர்கள் என்பது சாதாரண எண்ணிக்கையே. ஆனால் இது என் மீதுள்ள உங்களின் அன்பையும் ஆதரவையும் காட்டுகிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இமேஜ் மோடிக்கு கை கொடுக்குமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications