வத்ரா மாதிரி ஃபேஸ்புக்கையே விட்டு விட்டு ஓடிப்போகிறவர் கத்காரி அல்ல: பாஜக
Subscribe to Oneindia Tamil

நிதின் கத்காரியின் நிறுவனத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிகள் அனைத்துமே டுபாக்கூர் என்ற விவகாரம்தான் இப்போது அரசியலில் பரபரப்பான பேச்சு. ஆனால் கத்காரியை பாஜக மூத்த தலைவர் அத்வானி தொடங்கி அனைவருமே ஆதரித்தே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் பல்பீர் பூஞ்ச் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், பிரச்சனை என்று வந்தவுடன் ஃபேஸ்புக்கைவிட்டே ஓடிப் போனவர் சோனியாவின் மருமகன் வத்ரா. ஆனால் கத்காரியோ ஒவ்வொரு சேனலின் ஸ்டுடியோவுக்கும் போய் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். வத்ரா மாதிரி ஓடிப் போகாமல் கத்காரி விசாரணையை எதிர்கொள்வார் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications