ஜப்பான்காரரிடம் கன்னித்தன்மையை 4 கோடிக்கு விற்ற பிரேசில் மாணவி!

பிரேசிலின் சான்டா கேத்தரீனாவைச் சேர்ந்தவர் கேத்தரீனா மிக்லியோரினி. 20 வயதேயான இவர் ஒரு மாணவி. இவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தார். ஆன்லைனில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து திமுதிமுவென பலரும் குவிந்து விட்டனர். இவர்களைப் பரிசீலித்த கடைசியாக நான்கு பேரை அவர் இறுதி செய்தார்.
இந்தியாவைச் சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, ஜப்பானைச் சேர்ந்த நட்சு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் மில்லர் மற்றும் ஜேக் ரைட் ஆகியோரே அவர்கள். இவர்கள் நால்வருமே கடுமையாக மோதினர். இறுதியில் நட்சுவை தேர்ந்தெடுத்தார் கேத்தரீனா. இவருடன் விரைவில் டேட்டிங் வைக்கப் போகிறாராம். மொத்தம் ரூ. 4.19 கோடிக்கு கேத்தரீனாவின் கன்னித்தன்மையை ஏலத்தில் எடுத்துள்ளாராம் நட்சு.
இந்தப் பணத்தை வைத்து தனது சொந்த ஊரில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப் போகிறாராம் கேத்தரீனா. இந்த நல்ல காரியத்திற்காகவே தனது கன்னித்தன்மையை ஏலம் விடும் முடிவுக்கு அவர் வந்தாராம்.
மேலும் அவர் கூறுகையில், இதை வைத்து என்னை விபச்சாரம் செய்வதாக யாரும் கருதி விடக் கூடாது. ஒரே ஒரு முறைதான் எனது உடலை விற்பேன். இதுவும் ஒரு வர்த்தகம்தான். எனது இந்த டேட்டிங்கை ஒரு டாக்குமென்டரியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிலர் எடுக்கவுள்ளனர். இருப்பினும் உடலுறவு வைத்துக் கொள்வது மட்டும் படமாக்கப்பட மாட்டாது. மற்றபடி நானும் நட்சுவும் பழகுவது படமாக்கப்படும்.
விரைவில் நானும் நட்சுவும் டேட்டிங் போகவுள்ளோம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா இடையிலான விமான பயணத்தின்போது இருவரும் உறவு கொள்வோம். அதற்கு முன்பு இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்போம், உறவுக்குப் பின்னரும் பேட்டி தருவோம்.
எங்களுடையே தனிமையின்போது செக்ஸ் பொம்மைகளுக்கு அனுமதி கிடையாது. ஆணுறை கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும். நான் கன்னித்தன்மையுடன் உள்ளேன் என்பதை நிரூபிக்க எந்த சோதனைக்கும் உட்படத் தயார். அதேபோல நட்சுவுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படும் என்றார் கேத்தரீனா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications