எதிர்க்கட்சிகளின் தொடர் 'சவுண்டு'...நவ.4-ல் டெல்லியை கலக்க காங்கிரஸ் பிரம்மாண்ட ஏற்பாடு!
Subscribe to Oneindia Tamil

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஏற்பாடு செய்து வரும் இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் நடைபெற இருக்கிறது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். நாடு முழுவதும் இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications