நவ. 18ம் தேதி மறைமலைநகரில் கருணாநிதி முன்னிலையில் 'ஸ்டிரென்த்' காட்டுகிறார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

மு.க.ஸ்டாலினின் பலம் காட்டும் கூட்டமாக இது பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில, ஒன்றிய, நகர, பகுதி, தொகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் மறைமலைநகர் அண்ணா திடலில் நடைபெறும்.
அப்போது அனைத்து மாவட்ட, மாநகர, மாநில, ஒன்றிய நகர, பகுதி, தொகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications