காங்கிரஸ் துணைத் தலைவர் அல்லது செயல் தலைவராகிறார் ராகுல் காந்தி?
டெல்லி: மத்திய அரசிலும் காங்கிரஸ் கட்சியிலும் ராகுல் காந்தியின் கை ஓங்க இருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தை ஒட்டி இதுவரை 4 அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்கும் நிலையில் ராகுல் காந்தி என்ன பொறுப்பு வகிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது,
நாளைய அமைச்சரவை மாற்றத்தில் ராகுல் ஆதரவாளர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் ராகுல் காந்திக்கு அனேகமாக கட்சியின் துணைத் தலைவர் அல்லது செயல் தலைவர் பதவி கொடுக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் ராகுல் காந்தி சேரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தி வந்தாலும் திக்விஜய்சிங் போன்றோர் ராகுல் கட்சிப் பணியைத்தான் கவனிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் கட்சியில் ராகுல் காந்திக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவது உறுதி என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்!
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?












Click it and Unblock the Notifications