'ரெக்கமண்டேச’னுக்கு இடமில்லை- ஸ்டாலின்!; 'ரெக்கமண்டேசனை ஏற்றதே இல்லையா?' - அழகிரி

பரிந்துரைக்கு இடமில்லை- ஸ்டாலின்
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி நிர்வாகிள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் பரிந்துரைக்கு இடமில்லை என ஏற்கெனவே நான் கயித்ட்ருக்கிறேன். எனது இக்கருத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கருத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை புரியும். ஆகவே, திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேர்முகத் தேர்வு நடத்தி தகுதி அடிப்படையிலே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
ஸ்டாலின் சொல்றது பொய்- அழகிரி
ஸ்டாலினின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மு.க. அழகிரி, நாங்கள் யாருடைய பரிந்துரையையும் ஏற்கவில்லை என்று ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். இளைஞரணி அணி தேர்வில் யார் யார் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்ற விவரங்கள் எனக்குத் தெரியும். ஆனால், ஆதாரம் கேட்டால் அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதேசமயம் மற்றவர்கள் பக்கம் உள்ள நியாயம் பற்றி பேச விரும்பவில்லை. என் பரிந்துரைகள் எதிலும் ஏற்கப்படவில்லை. திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் அனைவரும் பொம்மைகளைப் போல இருக்கின்றனர். செயல்படவில்லை என்றார்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications