பள்ளிகளில் சரியாக படிக்காதோருக்கும் கல்விக் கடன் வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பள்ளிக்கூடங்களில் சரியாக படிக்காத மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்பவர் மேற்படிப்புக்காக கல்விக்கடன் பெற வங்கி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பள்ளி அளவில் சரியாக படிக்கவில்லை என்று கூறி விண்ணப்பத்தை வங்கி பரிசீலிக்கவில்லை.இதையடுத்து அனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
நீதிபதி உத்தரவு
இந்த மனுவினை பரிசீலித்த நீதிபதி, பள்ளி படிப்பில் நன்கு படித்தால் தான் வங்கிக்கடன் வழங்கப்படும் என கூறப்படவில்லை. பள்ளி அளவில் சரிவர படிக்கவில்லை என்பதற்காக கல்விக்கடன் வழங்க வங்கி மறுக்க முடியாது. எனவே பள்ளி அளவில் சரியாக படிக்காத மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications